2024-07-05 14:10:03
‘எலும்புகள் உடைந்தன’ – இஸ்ரேலிய படைகளால் அடைத்து வைக்கப்பட்ட பாலத்தீன கைதிகளின் துயரம்
இஸ்ரேலியப் படைகளால் அடைத்து வைக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் தங்கள் எலும்புகள் உடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு நபர் தனது கழுத்து உடைக்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். மற்றொருவர் கழிவறைக்குக் கூட தன்னால் சுதந்திரமாகச் செல்ல முடியவில்லை என விவரிக்கிறார்.
கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் உடல் நலிவுற்றவர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.
வன்முறை அல்லது சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
மேலும் விவரம் காணொளியில்.